தொப்பை வருவதற்கு முக்கிய காரணம் Toothpaste என்றால் நம்புவீங்களா?

பெண் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே மார்பகங்கள் பெரிதாவதற்கும்
10 வயதிலேயே பூப்பெய்துவதற்க ுமான காரணிகளில் பற்பசையில் உள்ள வேதிபொருள்களும் ஒரு காரணம் என அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஆய்வுகள் உருதிபடுத்துகின்றன.
கறி+ உமி+ உப்பு கலந்து பயன்படுத்திய காலங்களில் பல் சம்மந்தமான பிரச்சனைகள் இருந்தது எனவோ உண்மை தான்
நூற்றுக்கணக்கான மக்கள் வாழும் கிராமங்களில் ஒரு சிலருக்கு மட்டுமே பல் பிரச்சனைகளை......
இன்று 78% மக்களுக்கு அவசியமான நோயாக
மாற்றியது எது?

Toothpaste
Toothpaste பயன்படுத்த வேண்டாம் என்பதற்கான அறிவியல் காரணங்கள் பல உண்டு
1.பற்பசையில் உள்ள புளோரைடின் அனவானது 17 ppm க்கும் மேல் இருக்ககூடாது என்பது மருத்துவ நியதி நாம் பயன்படுத்தும் Colgate, close up ல் 80>100 ppm என்ற அளவில் உள்ளது
2. பற்பசையில் உள்ள bleaching agent ஆனது பற்களுக்கும் ஈறுகளுக்குமான இறுக்கத்தை தளர்வாக்கி பல்ஆட்டம் சொத்தை உருவாக்கும் பற்பசையில் பல் துலக்கிய பிறகு உற்று நோக்கினால் ஈறுகள் சிவப்புநிறத்தில் காண்பதற்கு இதுவே காரணம்
3. Sodium lauryl sulfate (sls) இவை இல்லாத Toothpaste இல்லையென்றே கூறலாம்
Sls இந்த வேதி பொருள் பெட்ரோல் உற்பத்தி நிலையங்களில் எண்ணெய் பிசுபிசக்கை போக்க பயன்படும் உயர் வேதி பொருள் இந்த sls ஆனது வயிற்றில் உற்பத்தியாகும்Hcl உடன் வினைபுரிந்து வயிற்றின் உட்பகுதியில் புண்களை ஏற்படுத்துகிறது
இந்த புண் தான் ulcer ஆக உருமாறி நமது உடலின் திரிதோசமான வாதம்+ பித்தம்+ கபம் சீர் கேட்டை உருவாக்கி எல்லா நோய்களையும் அழையா விருந்தாளியாக வரவழைத்து வரவேற்கும் Toothpaste அவசியமா?
4. நமது பற்களுக்கும் மூளைக்கும் நேரடி தொடர்பு உள்ளது கை விரலால் பல் துலக்கும் போது பற்களில் மேல் பகுதியில் அமைந்துள்ள நரம்பணுக்கள் மூலம் தூண்டபட்டு அகோர பசி உருவாவதை உணரலாம்.
இதுவும் ஒரு சிறந்த தொடு சிகிச்சை தான்
பாரம்பரிய முறையாக மூலிகை பொடிகளை கொண்டு பல் துலக்குவதால் ஏற்படும் அளப்பரிய நன்மைகளால் உடல் ஆரோகியம் பெரிதும்
பாதுகாக்கபடுவது மட்டுமின்றி நோய் அணுகாமல் வாழலாம்.

நமது உடலின் நுழைவாயிலான பற்களுக்கு நன்மை செய்வது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி ....  
அதன் மூலம் மட்டுமே நோய்களை உற்பத்தி செய்ய இயலும் என்பதை உணர்ந்த மேலைநாட்டு மருந்து கம்பெனிகளுக்கு எலி கள் இந்தியர்கள் கிராமத்தில் வாழும் மக்கள் இயற்கையாக உள்ள வேம்பு,ஆழங்குச்சி இருந்தும் இவற்றை பயன்படுத்துவதை மறந்து மெல்ல கொள்ளும் விஷமான Colgate, close up Etc.... தான் பயன்படுத்துகின்றனர்

பல் போன சொல் போச்சி இந்த டயலாகெல்லாம் இப்ப நமக்கு வேணாம் பல் போகமா இருப்பதற்கான மரபான தரவுகளை முன்னெடுப்போம்.
Share on Google Plus

About Unknown

Myself Suresh Babu S, working as Placement Executive. I am interested in Technology oriented updates. This is my second blog. You can see my first blog @ http://www.enter4source.in
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment